Home Blog

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..?

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..? சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள். சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி...

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்தார்

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். * மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. * மதுரை ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனை, தோப்பூர் காசநோய் மருத்துவமனை என சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில். * தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை,...

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அவர் வெளியிட்ட பொய்யான ஆவணத்தை, அதிமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த ராஜ் சத்யன், அஸ்பையர் ஸ்வாமிநாதன் போன்றோர் தோலுறித்தனர்! அதோடு, உதயநிதியின் அப்பா ஸ்டாலின், தாத்தா கருணாநிதி ஆகியோரும் பொய்யான தகவல்களைத் தருவதில் கைதேர்ந்தவர்கள் என்பதையும் நினைவுபடுத்தி, பரம்பரை பரம்பரையாக இப்படி பொய் சொல்லியே அரசியல் நடத்துவதை...

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்!

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்! கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங் மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜனுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி வெளியான புகைப்படம் மூலம் திமுகவிற்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன... திமுக ஐடி விங் மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜன் தனது குடும்பமும் தானும் இந்து மதத்திற்கு ஆன்மீகப் பணிகள் நிறைய செய்துள்ளதாக...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா? பத்திரிக்கை ஊழியர்களை பட்டப்பகலில் படுகொலை செய்தவர்கள், பால்மலரை எரித்து கொன்று மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்கள், புத்தரை போன்று நடிக்கலாமா? நில அபகரிப்புகளால் மக்களின் நிம்மதியை குலைத்தவர்கள், சைகோ கொலைகள்...

“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

"N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை" : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்! கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், குறிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து நாடுகளும், மாநிலங்களும், மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் அப்படி அணியும் முகக்கவசத்திலும்...

முதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி

முதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை முதல் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட உள்ளது இதற்கான மத்திய அரசின் அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பு மருந்து ஹரியானாவில் மூன்று பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து இச்சோதனையை அதிக அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.100 தன்னார்வலர்கள் இச்சோதனைக்குத் தயாராக உள்ளனர். இது தவிர 375 பேரிடம் கொரோனா தடுப்பூசி மருந்து...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு மதகலவரங்களை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார். விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. உதவி செய்கின்ற சூழ்நிலையில் கொரோனா வைரஸ் அனைத்து மதங்களையும் மனிதநேயத்துடன் ஒன்றிணைத்துள்ளது. இந்துக்கள் மரணமடைந்தால் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மரணமடைந்தால் இந்துக்கள்...

இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்

இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல் இன்று இராமநாதபுரம் #மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக புதிதாக மாவட்ட,ஒன்றிய,நகரம், பேரூராட்சி ,மற்றும்ஊராட்சிகான நிர்வாகிகளுக்கு நேர்கானல் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு MA.முனியசாமி அவர்கள் தலைமையில் மதுரை மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு VVR.ராஜ்சத்யன் அவர்கள் மற்றும் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு A.அன்வர்ராஜா அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் Dr.M.மணிகண்டன்...

என்ன ஆனது சவுக்கு சங்கருக்கு? திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம்? இன்று இரவு 7மணிக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வர்ணா நியூசுடன்.

என்ன ஆனது சவுக்கு சங்கருக்கு? திடீரென்று திமுக ஆதரவாளர் ஆனதற்கு என்ன காரணம்? இன்று இரவு 7மணிக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வர்ணா நியூசுடன்.
1,673FansLike
908FollowersFollow
2SubscribersSubscribe

Latest article

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..?

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..? சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்...

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்தார்

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். * மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள்...