தோனி என் மச்சான்… சென்னை சூப்பர் கிங்ஸ் பாசத்தில் பிராவோ !!

0
37
Varna News | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News | Tamilnadu News | Latest Tamilnadu News in Tamil | Tamil Flash News | Latest Tamil News | Breaking News in Tamil

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி.20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெஸ்ட் இண்டீஸ் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸில் தன்னுடன் விளையாடியவருமான பிராவோவிடம் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இதனை ரீட்வீட் செய்த பிராவோ அதில் எனது மச்சான் தோனி வெஸ்ட் இண்டீஸில் வைத்து சந்திப்பதில் மகிழ்ச்சி, இந்திய அணி சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here