அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்

0
49

அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.சதன்பிரபாகர் அவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவது இதுவே முதல்முறை. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களும் உணரவேண்டும் என்கிற எண்ணத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பாராட்டுக்குரியது.

இதேபோல் மற்றவர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களுக்கும் , அரசு மருத்துவமனைகள் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here