அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது டிடிவி தினகரன்

0
267

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது டிடிவி தினகரன்

அனைத்திற்கும் ஏப்ரல், மே மாதத்தில் பதில் கொடுப்பேன் , இடைதேர்தலில் வெற்றி பெறுவேன் , அனைவரும் அவரவர் வேலையை பார்க்க ஊர் திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டது , கொடநாடு விவாகரத்தில் எடப்பாடி நடுங்குவது ஏன் ? சிபிஐ விசாரனை எதிர்கொள்ள துணிவு இல்லையே

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது

பதவி பணம் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி பேசுகிறார்கள் . 40 நாடாளுமன்ற தொகுதிகளில் eps கும்பல் டெபாசிட் இழப்பது உறுதி

திமுகவில் இருந்து அதிமுக நிரந்தரமாக பிரிந்து வந்ததோ அதேபோல துரோக கும்பலுக்கு எதிராக “அமமுக”
தொடங்கப்பட்டு உள்ளது…

நாம் யாரையும் கலைக்க தேவை இல்லை அவர்களாவே கலைந்து விடுவார்கள். என்னை போயஸ் கார்டன் கூர்க்கா என்று முரசொலியில் எழுதினாலும் அம்மாவிற்கு பாதுகாவலனாயிருக்க பெருமைப்படுகிறேன்

தேர்தலை சந்திக்க நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இதை சொல்லதான், நான் இன்று இங்கு வந்தேன்

டிடிவி தினகரன் அவர்கள் பரமத்திவேலூர் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here