வைரலாகும் பாரதிராஜா பட நாயகியின் பிகினி போட்டோ

0
15

வைரலாகும் பாரதிராஜா பட நாயகியின் பிகினி போட்டோ

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பெங்காலி நடிகை ரியாசென்.

அதன்பிறகு பிரசாந்துடன் குட்லக் படத்தில் நடித்த அவருக்கு தமிழில் படங்கள் இல்லை.

 

அதனால் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாகி விட்டார். அதோடு பெங்காலி, ஒரியா, ஆங்கில படங்களிலும் பரவலாக நடித்து வந்தார் ரியா சென்.

ஆனால், கடந்த ஆண்டுவரை இந்தி படங்களில் பிசியாக நடித்து வந்த அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது.

இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படும் ரியாசென், தனது பெயரளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்.

என்பதற்காக பிரியங்கா சோப்ரா, இலியானா உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் பாணியில் தனது பிகினி போட்டோவை இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here