Home இந்தியா

இந்தியா

From festivals in Florida to touring Dracula’s digs in Romania, we round up the best destinations to visit this October. As summer abandons Europe again this October, eke out the last of the rays and raves in Ibiza, where nightclubs will be going out with a bang for the winter break. When the party finally stops head to the island’s north.

“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

"N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை" : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்! கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...

முதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி

முதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை முதல் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட உள்ளது இதற்கான மத்திய அரசின் அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு...

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்!

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்! முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச...

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது –மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல் மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய...

கொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி காவலர்களும் விதிவிலக்கல்ல. சென்னை ஆயுதப்படை பிரிவில்...

மும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு இடங்களில் அதிகளவு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை, தானே,...

ரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்

ரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு...

“ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து” – இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

"ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து" - இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் src="http://varnanews.in/wp-content/uploads/2020/07/IMG_20200703_120145-300x193.jpg" alt="" width="300" height="193" class="alignnone size-medium wp-image-6970" /> ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு...

எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் மோடி பயணம் – லடாக் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி திடீரென லடாக் சென்றுள்ளார். இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே...
1,673FansLike
908FollowersFollow
2SubscribersSubscribe

Latest article

சமூக வலைதளம் மூலம் எட்டரை கோடி மக்களிடத்தில் எடுத்துச்செல்ல மதுரை மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு தீர்மானம்

இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உருவாக்கி சாதனை படைத்த முதலமைச்சர் சாதனைகளை சமூக வலைதளம் மூலம் எட்டரை கோடி மக்களிடத்தில் எடுத்துச்செல்ல மதுரை மண்டல தகவல் தொழில் நுட்பபிரிவு தீர்மானம் இந்தியாவிலேயே தமிழகத்தை...

வேளாண்மை துறையில் அதிமுக அரசின் சாதனைகள்

வேளாண்மை துறையில் அதிமுக அரசின் சாதனைகள் : 2011 முதல் 2019 வரை வேளாண்மைத் துறையின் தமிழக அதிமுக அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது. அதில் முக்கியமான சாதனைகள் இதில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. வேளாண் உற்பத்தியினை...