காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஆடவர் பிரிவில் 317 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த திரு.சதிஷ்குமார் சிவலிங்கம் வாழ்த்துக்கள் டிடிவி.தினகரன் MLA.

0
31

காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஆடவர் பிரிவில் 317 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த திரு.சதிஷ்குமார் சிவலிங்கம் வாழ்த்துக்கள் டிடிவி.தினகரன் MLA.

தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் திரு.சதிஷ்குமார் சிவலிங்கம், இன்று நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஆடவர் பிரிவில் 317 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய திருநாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து தந்த திரு.சதிஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த்துள்ளார் டிடிவி.தினகரன் MLA.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here