அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு!

0
11

கோவை தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 10 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனிடையே தமிழக சுகாதாரத்துறை முழு வீச்சில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here