டெபாசிட் இழந்த ஸ்டாலின் என்று மக்கள் அழைப்பது கருணாநிதி மகன் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலினுக்கு தெரியுமா ?டிடிவி தினகரன்

0
774

டெபாசிட் இழந்த ஸ்டாலின் என்று மக்கள் அழைப்பது கருணாநிதி மகன் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலினுக்கு தெரியுமா? திருவாரூரில் டிடிவி தினகரன்

நான் எங்க சின்னம்மாவை சந்திக்க பெங்களூர் செல்கிறேன் .
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஸ்டாலின் லண்டன் சென்று யாருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார் என்று நாங்கள் கேட்டோமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here