ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன்

0
35

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன்

கடந்த ஒரு வருட காலமாக மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தில் தமிழக மக்களை சந்தித்து வரும் டிடிவி தினகரன் அவர்கள் ஈரோட்டில் தனது புரட்சி பயணத்தை நேற்று தொடங்கினார்

அப்போது அவர் மக்களிடம் தேர்தலை மனதில் கொண்டு 2000 வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது 2000 வழங்குவதில் தவறில்லை ஆனால் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் 21 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த தேர்தலை தள்ளி போட முடியுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்

இப்போது நடக்கும் துரோகிகளின் ஆட்சி நடக்கிறது இந்திய ஆட்சியாளர்களின் வெளியில் உள்ளவர்களுக்கு ஏஜெண்டாக செயல்படுகின்றன

எனவே இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தினகரன் கருத்து கருத்து தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here