முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்!

0
255

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்!


முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச ரோட்டரி அமைப்பு உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

‘Paul Harris Fellow ‘ என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதாக சர்வதேச ரோட்டரி அமைப்பு முதலமைச்சரை கவுரவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here