மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் புதிய நிர்வாகிகளுடன் இணையதள நேர்காணல்

0
63

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் புதிய நிர்வாகிகளுடன் இணையதள நேர்காணல்

திருப்பரங்குன்றம் பகுதி

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் VVR.ராஜ்சத்யன் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதி, ஒன்றியம் மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் இணையதள காணொளி வழியாக நேர்காணல் நடத்தினார்.
அவனியாபுரம் பகுதி

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நேர்காணலில், திபகு ஒன்றியத்தில் ஒன்றிய கழக செயலாளர் திரு.நிலையூர் முருகன் அவர்களும், அவனியாபுரம் பகுதியில் திரு.காசி ராமன், கர்ணா மற்றும் வட்டச் செயலாளர்களும் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திரு.ஜெயபாலன், கௌரிசங்கர், குன்றம்தியாகு மற்றும் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here