இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்

0
97

இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு நேர்கானல்


இன்று இராமநாதபுரம் #மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக புதிதாக மாவட்ட,ஒன்றிய,நகரம்,
பேரூராட்சி ,மற்றும்ஊராட்சிகான நிர்வாகிகளுக்கு நேர்கானல் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு MA.முனியசாமி அவர்கள் தலைமையில்

மதுரை மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு VVR.ராஜ்சத்யன் அவர்கள்

மற்றும் கழக சிறுபான்மையினர்
நலப்பிரிவு செயலாளர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு A.அன்வர்ராஜா அவர்கள்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்
Dr.M.மணிகண்டன் அவர்கள்

கழக மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி.கீர்த்திகாமுனியசாமி அவர்கள்

முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் இராமநாதபுரம்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு A.சரவணகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

உடன் மாவட்ட ,ஒன்றிய,நகர் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here