மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா அவர்கள் வரவேற்றார்

0
19

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா அவர்கள் வரவேற்றார்

இன்று (27.7.2017) ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், பேக்கரும்புவில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், அவரது நினைவு மண்டபத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்துவிட்டு.

டெல்லி திரும்புவதற்காக, மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வழி அனுப்பியும் வைத்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here