தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்து சேர்ந்தன

0
7

தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்து சேர்ந்தன

தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு மேலும்1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்து சேர்ந்தன.

தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு மேலும்1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்து சேர்ந்தன. 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 லட்சம் கருவிகள் அடுத்த 3 வாரத்தில் தமிழகம் வந்தடையும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here