Home Blog Page 2

கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்

கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல் ஹாங்காங் விஞ்ஞானி லி மெங் யான் கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில்...

அடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா? அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்!

அடேங்கப்பா திமுகவின் சாதனைகள் இவ்வளவு உள்ளதா? அதிர்ச்சியளித்த கூகிள் ஆவேசமடைந்த உடன்பிறப்புக்கள்! 380 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் அரசியல் ஆலோசனைகளை பெற்று வருகிறது திமுக. சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் திமுகவை முன்னிலை படுத்தியும் மத்திய மாநில அரசுகளை குற்றம்சாட்டியும் பல்வேறு விமர்சனங்கள் ஐபேக் நிறுவனத்தால் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுபோன்ற புதிய அரசியல் அணுகுமுறைகளால் மற்ற கட்சிகளும் அரசியல் ஆலோசகரை நியமிக்கவும் திட்டம் தீட்டி வருகின்றன. ஆனால் வலைத்தள குறும்பர்கள் (நெட்டிசன்கள்)ஐபேக் நிறுவனத்தின் முயற்சிகளை பெரும்பாலும் தன்னிச்சையாகவே முறியடித்து விடுவதால் செய்வதறியாது பிரசாந்த்...

என்னை நடிக்க விடாமல் கொடுமை படுத்தினார் நடிகர் வடிவேலு

என்னை நடிக்க விடாமல் கொடுமை படுத்தினார் நடிகர் வடிவேலு *20 ஆண்டுகள் கழித்து உண்மையை போட்டுடைத்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்* வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார். அதில், கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த பெஞ்சமினை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச்...

இந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்

இந்தியாவில் ஃபவி பிராவிர், ரெம்டெசிவீர் உள்ளிட்ட மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு, தோல் நோயை குணப்படுத்தும் டோலிசுமாப் மருந்தை வழங்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, டோலிசுமாப் மருந்தை வழங்க, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்தானது தோல் நோய்களை...

அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு

அஇஅதிமுக கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப்பிரிவு நிர்வாகிகள் நேர்முக தேர்வு கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் சிறப்பான தலைமையுரையாற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் மேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா அவர்கள் முன்னிலை வகித்து விளக்கவுரையாற்றினார்., கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் திரு.VVR.ராஜ்சத்யன் அவர்கள் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவின் முக்கியத்துவம் குறித்தும் அதில் செயல்படுவது குறித்தும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு...

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது - முதலமைச்சர் இறுதி செமஸ்டரை நடத்துவதா? இல்லையா? எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல்...

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்!

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்! முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச ரோட்டரி அமைப்பு உலகம் முழுவதும் குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 'Paul Harris Fellow ' என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிதகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிதகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம் சம்பந்தமாக இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் திரு PR.செந்தில்நாதன் அவர்கள் தலைமையேற்று மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள். கழக செய்தி தொடர்பாளர் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் அவர்கள் 2021 தேர்தலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து...

சசிகலாவிற்கு கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை ; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சசிகலாவிற்கு கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை ; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..! சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் இணையக் கருத்தரங்கை, அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஊரடங்கு காலத்தில் 3 முறை மீனவர்களுக்கு ரூ.102 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவதால், அமைச்சர்களுக்கு...

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு.

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு. *ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் நடவடிக்கை. *18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். *”கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம்”. *”சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது”. *தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து Plasma தானம் செய்ய முதலமைச்சர் வேண்டுகோள்.
1,673FansLike
908FollowersFollow
2SubscribersSubscribe

Latest article

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..?

கருணாநிதியிடம் ஒப்படைத்த,அந்த கண்ணகி சிலை எங்கே?எனபதாகத்தான் இருந்தது. கருணாநிதியிடம் சென்றது மீண்டும் கிடைக்குமா..? சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல.. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்...

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்தார்

வடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். * மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள்...