Home Blog

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன்

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தில் தமிழக மக்களை சந்தித்து வரும் டிடிவி தினகரன் அவர்கள் ஈரோட்டில் தனது புரட்சி பயணத்தை நேற்று தொடங்கினார் அப்போது அவர் மக்களிடம் தேர்தலை மனதில் கொண்டு 2000 வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது 2000 வழங்குவதில் தவறில்லை ஆனால் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் 21 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆட்சியில்...

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன்

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை நீட் தேர்வு உதய் மின் திட்டம் மற்றும் தமிழக விவசாயத்தை பாதிக்கும் மத்திய அரசு திட்டங்களை எதிர்க்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை மத்திய அரசின் மிரட்டலுக்கு அண்ணா திமுக அரசு அடிபணிந்து உள்ளது என்பது தமிழக மக்கள் எண்ணம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தமிழக மக்கள் மிகப்பெரிய பாடம் புகட்டுவார்கள் மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு...

மத்திய அரசின் பட்ஜெட் “காகிதப் பூ” என்றால் தமிழக அரசின் பட்ஜெட் “காதிலே பூ” கழக துணைபொது செயலாளர் டிடிவி தினகரன் MLA அறிக்கை

மத்திய அரசின் பட்ஜெட் “காகிதப் பூ” என்றால் தமிழக அரசின் பட்ஜெட் “காதிலே பூ” கழக துணைபொது செயலாளர் டிடிவி தினகரன் MLA அறிக்கை மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு எந்தளவுக்குத் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதை அவர்கள் தயவில் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமாக பட்ஜெட் அமைந்துள்ளது. பற்றாக்குறையும், கடன்களும் நிரம்பி வழியும் 2019-2020ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல இடங்களில் மத்திய அரசு எப்படி எல்லாம் தமிழகத்தை ஓரவஞ்சனை செய்து வருகிறது என்று...

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்… விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!!

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்... விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!! சசிகலா ஜெயிலுக்கு போனதால் அவரது அக்கா மகன் தினகரனை கழட்டி விட்டுவிட்டு, எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததை அடுத்து, தனக்கென ஒரு அணியை வைத்து RKநகரில் சுயேச்சையாக  நின்ற  டிடிவி தினகரன் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் பரபரப்பாக அரசியலில் இயங்கி வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிபயணம் உளுந்தூர்பேட்டையில் தமிழகத்திற்கு நன்மை ஏற்பட, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்ளையும் வீட்டுக்கு...

திமுக பரப்பும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தங்க தமிழ்செல்வன்

திமுக பரப்பும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தங்க தமிழ்செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் அ.தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி. அதிமுக இரண்டாக பிரிந்த போதும் சசிகலாவின் தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன். நான் தி.மு.க.வில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். https://twitter.com/ThangaTamilSelv/status/1090526878220206085?s=19

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது டிடிவி தினகரன் அனைத்திற்கும் ஏப்ரல், மே மாதத்தில் பதில் கொடுப்பேன் , இடைதேர்தலில் வெற்றி பெறுவேன் , அனைவரும் அவரவர் வேலையை பார்க்க ஊர் திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டது , கொடநாடு விவாகரத்தில் எடப்பாடி நடுங்குவது ஏன் ? சிபிஐ விசாரனை எதிர்கொள்ள துணிவு இல்லையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றாலே எதிரிகளுக்கு துரோகிகளுக்கு குலை நடுங்குகிறது பதவி பணம் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி பேசுகிறார்கள் ....

வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி

வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி பரமக்குடியில் இன்று நடைபெற்ற சமூக வலைதள ஆர்வலர்கள் கூட்டத்தில்... அமமுக-வின் கொள்கை என்பது அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டுவந்தார்களோ அவற்றை செயல்படுத்துவதும் அவரின் கனவான VISION 2023ல் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றித்தருவதும் தான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை செயல்படுத்துவோம். மிக முக்கியமாக...

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் டிடிவி தினகரன் MLA

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் டிடிவி தினகரன் MLA உலகெங்குங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளாலும், தங்களது கடின உழைப்பினாலும் பெற்ற விளைச்சல்களுக்காக இறைவனை வணங்குவதோடு, தங்களோடு உழைத்திட்ட கால்நடைகளுக்கும் நன்றியினை செலுத்திடும் ஒரு உன்னத நாள் பொங்கல் திருநாள். இந்த மரபும், மாண்பும், உலகில் வேறெங்கும் இல்லாத அறிய...

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள்:உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும்.டிடிவி தினகரன் MLA

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள்:உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும்.டிடிவி தினகரன் MLA கோடிக்கணக்கான தொண்டர்கள் தெய்வமாக மதிக்கும் மாண்புமிகு அம்மா அவர்கள் மக்கள் பணியில் கால நேரம் பாராது உழைத்தவர். தனக்கு ஓய்வு தேவை என நினைக்கும்போது அவர் விரும்பி சென்றுவந்த இடம் கோடநாடு. அந்த கோடநாடு இல்லத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை, கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தொண்டர்களை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. அச்சம்பவங்களின் பின்னணியில் பதவியில் இருக்கும்...

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு: உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் டிடிவி தினகரன்

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு: உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் டிடிவி தினகரன் நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையையட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு...
1,607FansLike
908FollowersFollow
2SubscribersSubscribe

Latest article

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன்

ரூபாய் இரண்டாயிரம் வழங்கினாலும் அண்ணா திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் டிடிவி தினகரன் கடந்த ஒரு வருட காலமாக மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்தில் தமிழக மக்களை சந்தித்து வரும் டிடிவி தினகரன் அவர்கள் ஈரோட்டில்...

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன்

அதிமுகவும் அமமுகவும் மீண்டும் இணைய எனக்கு தெரிந்து வாய்ப்பில்லை தங்க தமிழ்செல்வன் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை நீட் தேர்வு உதய் மின் திட்டம் மற்றும்...

மத்திய அரசின் பட்ஜெட் “காகிதப் பூ” என்றால் தமிழக அரசின் பட்ஜெட் “காதிலே பூ” கழக துணைபொது செயலாளர்...

மத்திய அரசின் பட்ஜெட் “காகிதப் பூ” என்றால் தமிழக அரசின் பட்ஜெட் “காதிலே பூ” கழக துணைபொது செயலாளர் டிடிவி தினகரன் MLA அறிக்கை மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு எந்தளவுக்குத் தமிழகத்தை...