Home Blog Page 5

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை: "சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட அரசு, இந்த அரசு. வழக்கறிஞர்களின் நலன் கருதி, இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு...

அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்

அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.சதன்பிரபாகர் அவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவது இதுவே முதல்முறை. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களும் உணரவேண்டும் என்கிற எண்ணத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பாராட்டுக்குரியது. இதேபோல் மற்றவர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சாதாரண மக்களுக்கும் ,...

ஆலாந்துறை பேரூராட்சி மூங்கில்மடைக்குட்டை பகுதியில் ரூ.5.50 கோடி மதிப்பில் 64 குடியிருப்புகள் கட்டும் பணி

ஆலாந்துறை பேரூராட்சி மூங்கில்மடைக்குட்டை பகுதியில் ரூ.5.50 கோடி மதிப்பில் 64 குடியிருப்புகள் கட்டும் பணி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் கோவை,ஜூலை.1- கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான இக்கரைபோளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் (30.06.2020) கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பல்வேறு புதிய பணிகளுக்கு பூமிபூஜை...

முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…

முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்... தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை நெகட்டிவ் செய்திகளை பரப்பிவருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையிலிருந்து மட்டும் இயங்கும் 29,700 Facebook பக்கங்களின் மூலம் ஓரு மணி நேரத்திற்கு ஒரு முறை எடப்பாடியார் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி மற்றும் மீம்ஸ் பரப்ப திமுகவின் வாடகை மூளை பிரசாந்த் கிசோர் கூலிக்கு ஆள் வைத்து நடத்தி வருகின்றார் என சொல்லப்படுகிறது. எடப்பாடியாருக்கு எதிராக அவர்மீது தமிழத்தில் உள்ள பெரிய கட்சி முதல் சிறிய கட்சி...

ஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி

இந்த உலகத்தில் மிக உன்னதமான உணர்ச்சி எது!? என்று கேட்டால், கடும் துயரத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் தங்களைக் காப்பாற்றிய மீட்பரின் முன்னமர்ந்து, உடல் நடுங்க, குரல்கள் தடுமாறிய நிலையில் ஆனந்தக் கண்ணீரை நன்றியாக வடிப்பதுதான். இந்த காட்சியானது எந்த ஒரு கல் நெஞ்சத்தையும் புரட்டிப்போட்டுவிடும். இப்படியொரு நன்றிதான் சமீபத்தில் எளிய முதல்வர் எடப்பாடியாரின் கரங்களை நனைத்திருக்கிறது. அது சில லட்சம் விவசாயிகளின் ஆனந்தக் கண்ணீர் என்றால் அதில் எவ்வளவு அழுத்தமான உண்மையும், உன்னதமும் இருக்குமென்பதை புரிந்து கொள்ள வேண்டும். சம்பவம் நடந்தது ஈரோடு மாவட்டத்தில். கோவை...
1,673FansLike
908FollowersFollow
2SubscribersSubscribe

Latest article

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ..

பொய்த்தகவல்சொல்லி அசிங்கபட்ட உதயநிதி..! தோலுறித்த மருத்துவர் சங்கம்..! பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள்...

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்!

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்! கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம் சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும்...