நாளை நடக்கவிருக்கும் பா.ம.க கூட்டத்தில் இளைஞர்களின் கோரிக்கை?? இளைஞர்களின் நம்பிக்கை, பா.ம.க என்பதற்கு உதாரணம் இதோ..!!

0
7

நாளை நடக்கவிருக்கும் பா.ம.க கூட்டத்தில் இளைஞர்களின் கோரிக்கை?? இளைஞர்களின் நம்பிக்கை, பா.ம.க என்பதற்கு உதாரணம் இதோ..!!

குருப் 4 வேலைக்கான பணியிடம் 500 அதிகமாகும் என்று எதிர்பார்த்த இளைஞர்களின் நம்பிக்கை வீணாகி விட்ட நிலையில்,

சமூக வலைதளங்களில் வலம் வரும் விவாதங்கள்,

தேர்வு எழுதும் இளைஞர்கள் குருப் 4 வேலைக்கான பணியிடம் குறித்து தமிழ்நாடு அரசு நம்பருக்கு போன்செய்தால் அவர்கள் கூறும் பதில் தாறுமாறாக உள்ளதாகவும்,

ஒரு உறுதியான தகவலை அவர்கள் சொல்லாமல் அலட்சியம் செய்வதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன..

மேலும் இளைஞர்கள்,

கடைசியாக நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நாளை ( 08-07-2017, மதியம்- 3) பா.ம.க நடத்தும் போராட்டத்தில் நாம் கலந்து கொண்டால் மட்டுமே நம்முடைய கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்ல முடியும் என்றும்

மேலும் பா.ம.க குருப் 1 தேர்வில் உள்ள குளறுபடிகளை வெளிக்கொணர்ந்தது, அதனால் அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்றும்,

இந்த பிரச்சனையை அவர்கள் கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்ல, நாம் கலந்து கொள்ளவேண்டும்,

ஏன் என்றால் கடந்த குருப் 2ஏ தேர்வில் பணியிடம் குறைந்த தகவல் தமிழக முதல்வர் பார்வைக்கு சென்ற பிறகுதான் நல்ல முடிவு கிடைத்தது .

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய கோரிக்கையை வைக்க சென்னைக்கு அருகில் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

இதை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் வர இருக்கும் குருப் 2ஏ தேர்விலும் இதே நிலை தான் தொடரும்.

1950 பணியிடம் என்பது 1100 ஆக தான் குறையும்.

நம் வாழ்க்கைக்கு நாம் தான் போராடியாக வேண்டும். அன்புள்ள பா.ம.க தோழர்களே நீங்களும் இந்த உதவியை எங்களுக்காக செய்யுங்கள்.

என்று அரசு தேர்வு எழுதிய மாணவர்கள் பா.ம.கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்..

இந்த பதிவானது அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட முகநூல் பதிவாகும்..

அவர்களது கோரிக்கையை அரசுக்கும் பா.ம.கவிற்கும் எடுத்து செல்ல இந்த பதிவு உதவும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here