சாத்தான்குளம் கொலை வழக்கு : “நீதிமன்றம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது” – நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்

0
6

சாத்தான்குளம் கொலை வழக்கு : “நீதிமன்றம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது” – நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் சிபிசிஐடி நீதமன்றத்தின் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளத்திற்கு முதல்வர் வருவதாக அறிந்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here