அடக்கடவுளே..!! இதனால் தான் தமிழகம் டெங்கு விசயத்தில் இந்த திணறு திணறுகிறதா..? கொழுத்தி போட்ட தினகரன்..!!

0
64

அடக்கடவுளே..!! இதனால் தான் தமிழகம் டெங்கு விசயத்தில் இந்த திணறு திணறுகிறதா..? கொழுத்தி போட்ட தினகரன்..!!

முதல்வர் எடப்பாடியின் திட்டம் ஊடகங்களின் உதவியுடன் வெற்றிகரமாக அரங்கேறி வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், மருத்துவ எமர்ஜென்சியை அறிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதமே தமிழக அரசை எச்சரித்திருந்தார்.

ஆனால், தமிழக அரசோ முதலில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வந்தது.

தற்போது, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி டெங்கு அதிகளவில் பரவியுள்ளதாக ஒப்புக்கொண்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் டெங்கு குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் டெங்கு குறித்து அளித்துள்ள பேட்டியில்,

தமிழக அரசுக்கே டெங்கு வந்துவிட்ட பின்னால், அந்த அரசு இனி எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும்.

டெங்கு உயிரிழப்புகள் தொடரும் நிலையில் இனி தமிழக அரசை நம்பி எந்த வித பிரயோஜனம் இல்லை.

டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளேன். டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொண்டர்கள் ஈடுபட வேண்டும்.

நோயை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை, அரசு செயல்படாமல் உள்ளது’ என்று கூறி இருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here