திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக கட்சி வேட்பாளர் நாளை அறிவிப்பு: டிடிவி தினகரன்

0
324

திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக கட்சி வேட்பாளர் நாளை அறிவிப்பு: டிடிவி தினகரன்

திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

* இடைத்தேர்தல் நடத்தினால் தான் மக்கள் யார் பக்கம் என்பது தெரிய வரும்.

* திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை தஞ்சாவூரில் அறிவிக்கப்படுவார்.

* அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம்.

இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கு தானே வருகிறது. மற்ற தொகுதிகளுக்கு எப்படி வரும். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு போட்டு அங்கு தேர்தல் வரவிடாமல் செய்துள்ளார். மற்ற 19 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வேண்டும் என நினைக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here