முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…

0
333

முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…

தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை நெகட்டிவ் செய்திகளை பரப்பிவருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் சென்னையிலிருந்து மட்டும் இயங்கும் 29,700 Facebook பக்கங்களின் மூலம் ஓரு மணி நேரத்திற்கு ஒரு முறை எடப்பாடியார் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி மற்றும் மீம்ஸ் பரப்ப திமுகவின் வாடகை மூளை பிரசாந்த் கிசோர் கூலிக்கு ஆள் வைத்து நடத்தி வருகின்றார் என சொல்லப்படுகிறது.

எடப்பாடியாருக்கு எதிராக அவர்மீது தமிழத்தில் உள்ள பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை உள்ள ஆட்கள் நிர்வாகிகள் வாரம் ஒரு முறை ஒரு குற்றச்சாட்டை வைத்து அவர் ‘பதவி விலக வேண்டும்’ என்று சொல்லி வருகிறார்கள்..

இது போதாது என்று டிடிவி கோஷ்டி ஒருபுறம் .

இப்படி பல பல சிக்கல்கள், எதிர்ப்புகள், பொய்க் குற்றச்சாட்டுகள் என்று தொடர்ந்து பரபப்பட்டு வருகிறது நமது முதல்வர் மீது.

இந்த வஞ்சகர்களால் பின்னப்பட்ட சதி வலைகளையெல்லாம் அறுத்து, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி,

“உங்களால ஒன்னு …… முடியாது”

என்று தொடர்ந்து 5-ஆம் ஆண்டில் அம்மாவின் அரசை வழிநடத்தி தமிழகத்திற்கு நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார்…

தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த முதல்வர்களுக்கு எதிராக இருந்த சவால்களைவிட எடப்பாடியார் எதிர்கொள்ளும் சவால்கள் மிக அதிகம்.. என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் ….

எதிர்காலத்தில் ‘எடப்பாடி என்ன சாதனை செய்தார்’ என்று ஓரு கேள்வி எழுந்தால் இந்த கயவர்கள் மத்தியில 5 வருஷம் ஆட்சியை தக்க வைத்ததே பெரிய சாதனைதான் என்று சொல்லாம் போல…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here