கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்… விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!!

0
982

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறிய தினகரன்… விழுப்புரம் தொண்டர்கள் கொடுத்த செம்ம வரவேற்பு!!

சசிகலா ஜெயிலுக்கு போனதால் அவரது அக்கா மகன் தினகரனை கழட்டி விட்டுவிட்டு, எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததை அடுத்து, தனக்கென ஒரு அணியை வைத்து RKநகரில் சுயேச்சையாக  நின்ற  டிடிவி தினகரன் வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் பரபரப்பாக அரசியலில் இயங்கி வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிபயணம் உளுந்தூர்பேட்டையில்

தமிழகத்திற்கு நன்மை ஏற்பட, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்ளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்…

நியாயவிலை கடையில் முறைகேடு செய்து பணிநீக்கம் செய்யப்பட்ட குமரகுரு, இன்று தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்…

தமிழகத்திற்கு நன்மை ஏற்பட, தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை மட்டுமல்லாமல், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்ளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்…

உலக வரலாற்றில் தியாகம் செய்து ஆட்சியை பிடித்தவர்களை தான் பார்த்து இருப்போம்… ஆனால் தமிழ்நாட்டில் விசித்திரமாக துரோகம் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்…

டிடிவி தினகரன் அவர்கள் உரையாற்றினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here