ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #FRAUDSTALIN

0
269

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #FRAUDSTALIN

பஞ்சாயத்து தலைவரான ஸ்டாலின் :

பஞ்சாயத்து தலைவர் போல் ஸ்டாலின் மேடையில் அமர்ந்திருக்க பொதுமக்கள் கீழ்வரிசையில் அமர்ந்திருந்தார்கள், ஸ்டாலின் அவர்களை பார்த்து உங்கள் குறைகளை சொல்லுங்கள் என்று சொல்ல திமுகவினரோ வருங்கால முதல்வரே என்று ஆரம்பித்து குறைகளை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
20 வருடமா ஒரு மாற்றமும் இல்லை :
அதிமுகவை குறை சொல்வதாக எண்ணி திமுகவினரோ கருணாநிதி தொகுதியில் உள்ள குறைகளை பட்டியல் போட்டுவிட்டார்கள் அதிலும் குறிப்பாக ஒருவர் பேசும் போது 20 வருசமா இங்க ஒரு மாற்றமும் இல்லை என்று சொல்ல ஸ்டாலினுக்கு மூஞ்சி செத்துப்போய்விட்டது உடனடியாக மைக்கை பிடுங்கி வேறுஒருவருடன் கொடுத்து விட்டார்கள்.

பஞ்சாயத்து முடித்துவைப்பு :
கடைசியில் உரையாற்றிய ஸ்டாலின் வழக்கம்போல் பொய்களை அவிழ்த்து விட ஆரம்பித்தார் அதாவது மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக வரப்போறாராம் மோடி இல்லையாம் இதை திமுக தொண்டர்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள் அடுத்ததாகமிக பெரிய பொய்யை கூறினார் அதாவது மத்திய அமைச்சராக இருக்கும் நிதின்கட்காரி மோடி 15 லட்சரூபாய் தருவதாக சும்மா சொன்னார் நாங்கள் தேர்தலுக்காக சொன்னோம் என்று நிதின் கட்காரி கூறியதாக ஸ்டாலின் சொன்னார் ஆனால் உண்மையில் நிதின் கட்காரி இதுவரை அப்படியேதும் சொல்லவில்லை.

ட்விட்டர் ட்ரெண்ட் ஆகும்
எப்போ ஸ்டாலின் சிக்குவார் என்று எதிர்பார்த்திருந்த பாஜக, அதிமுக, அமமுக, பாமக தொண்டர்களுக்கு இந்த செய்தி தெரியவந்தால் நிச்சயமாக #FRAUDSTALIN என்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் என்பதில் மாற்றமில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here