இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒன்றிய,நகர்,பேரூராட்சி,ஊராட்சி, வார்டு வாரியான புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்

0
359

இராமநாதபுரம் அஇஅதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஒன்றிய,நகர்,பேரூராட்சி,ஊராட்சி,
வார்டு வாரியான புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்

பரமக்குடி கீர்த்தி மஹாலில் மாவட்ட கழக செயலாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு MA.முனியசாமி அவர்கள், தலைமையில் நடைபெற்றது இதில் கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு A.அன்வர் ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார், ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திரு.A.சரவணகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்,

கூட்டத்தின் நிறைவாக அனைத்து ஒன்றிய, நகர,பேரூராட்சி செயலாளர்களிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம் படிவத்தை மற்றும் கட்சியின் புதிதாக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். இதில் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here